எங்கள் தொழிற்பயிற்சி நிலையம் ISO 29990:2010 தரநிலைச் சான்றிதழைப் பெற்ற கல்வி நிறுவனமாகும். சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப தரமான பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் மாணவர் மையக் கற்றல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. உயர்தர கல்வி மற்றும் சிறந்த பயிற்சி சேவைகளை வழங்குவதில் எங்கள் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
எங்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் Instrument Mechanic தொழிலில் 2016–2018 கல்வியாண்டில் பயின்ற திரு. ரமேஷ்குமார் K, மாநில அளவில் முதல் (State First Rank) இடத்தைப் பெற்று எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரின் இந்த சிறப்பான சாதனை, எங்கள் நிறுவனத்தின் தரமான பயிற்சி மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
எங்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் Electrician தொழிலில் 2016–2018 கல்வியாண்டில் பயின்ற திரு. சுதாகரன் R, மாநில அளவில் இரண்டாம் (State Second Rank) இடத்தைப் பெற்று எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரின் இந்த சிறப்பான சாதனை, எங்கள் நிறுவனத்தின் தரமான பயிற்சி மற்றும் மாணவர்களின் விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.